அந்தியூர்: அந்தியூர் அருகே சங்கரபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் கொலைவழக்கில் கைதான தலைமைக்காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சத்தியமங்கலம் தலைமைக் காவலர் பிரபாகரனை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
