×

டெல்லி தேர்தலில் அமோக வெற்றி எதிரொலி..: ஆம் ஆத்மி கட்சியில் சேர ஆர்வம் காட்டும் மக்கள்

டெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி எதிரொலியாக ஆம் ஆத்மி கட்சியில் சேர மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் கட்சியில் இனைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி டுவிட்டரில் பதிவு செய்துள்ளது.


Tags : victory ,Aam Aadmi Party ,elections ,Delhi ,election , victory , Delhi, election, Aam Aadmi ,Party
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...