×

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 5 தீவிரவாதிகள் கைது

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஏரளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : militants ,Kashmir ,Jammu ,security forces , Five militants,security forces, Jammu and Kashmir
× RELATED கோட்டயம் அருகே தடையை மீறி போராட்டம்:...