×

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து 116 கன அடியில் இருந்து 127 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 106.22 அடி, நீர் இருப்பு 73.13 டிஎம்சியாக உள்ளது. அணையிலிருந்து 1,250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mettur Dam Mettur Dam , Mettur Dam, increase in water quality
× RELATED மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு