×

உத்தர பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் பயணிகள் 12 பேர் பலி

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் இன்று கண்டெய்னர் லாரி மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் பயணிகள் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், பல பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்தில் படுகாயமடைந்த 8 பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


Tags : passengers ,Uttar Pradesh ,bus crashes , Uttar Pradesh, Container Truck, Luxury Bus, Accident
× RELATED உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 172...