×

விழுப்புரம் அருகே அடுத்தடுத்தது 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்தது 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. சாலையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : accident ,Villupuram , Villupuram, accident
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!