×

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையான அமைச்சரவையில் மாற்றமில்லை!

டெல்லி: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் 7 பேர் கொண்ட அமைச்சரவை பிப்.16-ல் பதவி ஏற்கிறது. 2015-ல் அமைச்சரவையில் இடம் பெற்றிடுந்தவர்களே தற்போது அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Arvind Kejriwal , No change ,Arvind Kejriwal, cabinet
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...