×

மேட்டூர் அருகே வனவாசியில் ஒரே பள்ளியை சேர்ந்த 38 மாணவர்களுக்கு அம்மை நோய் பாதிப்பு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வனவாசியில் ஒரே பள்ளியை சேர்ந்த 38 மாணவர்களுக்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈஷா வித்யா மேல்நிலைப்பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் 38 மாணவர்களுக்கு அம்மை நோய் பரவியது.

Tags : school ,Vanavasi ,Mettur , Mettur, forest, school, students, malady
× RELATED “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” நாளை முதல் சிறப்பு தூய்மை பணிகள்