×

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கக் கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் விசாரிக்கிறது

டெல்லி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கக் கோரும் வழக்கை 14-ல் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. திமுக கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது. சபாநாயகரின் செயலாளர் விளக்கம் தர உத்தரவிட்டுருந்த நிலையில் நாளை மறுநாள் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : Supreme Court ,OPS ,hearing , Supreme Court,disqualify ,11 MLAs ,OPS
× RELATED எட்டு வழிச்சாலை வழக்கை விரைந்து...