×

திருச்சி வெங்காய மண்டியில் பெரிய வெங்காயம், சாம்பார் வெங்காயம் விற்பனையாகாமல் தேக்கம்

திருச்சி: திருச்சி வெங்காய மண்டியில் பெரிய வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயம் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. மண்டிக்கு பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் தலா 300 டன் வந்த நிலையில் விற்பனையாகாமல் தேக்கமாகியுள்ளது. மேலும் திருச்சி வெங்காய மண்டியில் கிலோ ரூ.20க்கு மொத்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Large onion ,sambar onions
× RELATED ஊட்டிக்கு டிரைவராக சென்றவர் பஸ்சில் சடலமாக திரும்பினார்