×

குற்றவாளிகளை தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் நிர்பயா தாயார் கண்ணீர்

டெல்லி: குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் நிர்பயா தாயார் கண்ணீர் விட்டுள்ளார். 7 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறேன், தூக்கிலிடும் தேதியை அறிவியுங்கள் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : court ,Nirbhaya ,convicts ,execution ,Proclamation of Conviction , Guilt, court, nirbhaya mother, tears
× RELATED அரசுப்பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு...