×

கும்பகோணத்தில் 63 ஆண்டுக்கு முன் திருடப்பட்ட சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிப்பு

கும்பகோணம்: கும்பகோணத்தில் 63 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன சாமி சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் சவுந்தராஜா பெருமாள் கோயிலில் 63 ஆண்டுக்கு முன்பு திருமங்கை ஆழ்வார் சிலை கொள்ளை போனது.


Tags : Kumbakonam , Kumbakonam, Statue, London Museum, Discovery
× RELATED கும்பகோணம் ராமசுவாமி