×

கன்னியாகுமாரி அருகே வாகன சோதனையின் போது 2 கைதுப்பாக்கிகள் பறிமுதல்

கன்னியாகுமாரி : கன்னியாகுமாரி மாவட்டம் அமரவிளை சோதனைச் சாவடியில் வாகன சோதனையின் போது 2 கைதுப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரசு பேருந்தில்  தோள் பையில் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Vehicle Trial ,Kanyakumari Near Vehicle Trial , Nuns, vehicle testing, pistols, confiscation
× RELATED வாகன சோதனையில் வியாபாரி பலி சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும்