×

சென்னையில் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் வடமாநில தம்பதி படுகாயம்

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் வடமாநில தம்பதி படுகாயம் அடைந்துள்ளனர். மேற்குவங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணசர்தார் அவரது மனைவி சுனில்சர்தார் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : North Indian ,Chennai North Indian , North Indian ,couple, injured , gas ,Chennai
× RELATED தம்பதிக்கு கொரோனா என வதந்தி பரப்பியவருக்கு வலை