×

டெல்லியில் உள்ள ஓரியண்டல் பேங்க் காமர்ஸ் வங்கிக் கிளையில் ரூ.1.5 லட்சம் கொள்ளை

டெல்லி: டெல்லி திலக் நகரில் உள்ள ஓரியண்டல் பேங்க் காமர்ஸ் வங்கிக் கிளையில் ரூ.1.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. பணத்தை கொள்ளையடித்துவிட்டு வங்கி காவலாளியையும் தாக்கிவிட்டு தப்பி ஓடிய முகமூடி அணிந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : branch ,robbery ,Delhi ,Oriental Bank Commerce Bank , Delhi, Oriental Bank Commerce, Bank Branch, Rs 1.5 Lakh, Loot
× RELATED எதன் அடிப்படையில் திராவிடர் கழகம்...