×

டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று பி.சி.சாக்கோ ராஜினாமா

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று பி.சி.சாக்கோ ராஜினாமா செய்துள்ளார். டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுபாஷ் சோப்ரா ராஜினாமா செய்த நிலையில் சாக்கோவோம் ராஜினாமா செய்துள்ளார்.

Tags : Sacco ,defeat ,Congress ,Delhi ,Delhi Assembly ,Chacko , Delhi, Assembly Election, Congress, PC Sacco, ResignationPC Chacko resigns over Congress defeat in Delhi assembly polls
× RELATED இணையதள நாளிதழ் 'வயர்'மீது உ.பி அரசு...