×

ஆட்சியை கலைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை, CAA சட்டத்தை ஏற்கமாட்டோம்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: சட்டமன்றத்தின் அதிகாரம் என்ன என்பது துணைநிலை ஆளுநருக்கு தெரியவில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். ஆட்சியை கலைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை, CAA சட்டத்தை ஏற்கமாட்டோம். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பின் முதல்வர் பேட்டி அளித்துள்ளார்.

Tags : CM Narayanasamy ,CAA , Governance, CAA, Chief Minister Narayanasamy
× RELATED புதுச்சேரியில் 5 பேருக்கு மேல் வெளியில் கூடக் கூடாது: முதல்வர் நாராயணசாமி