×

நாமக்கல் மாவட்ட முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.4 ஆக விலை நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.4 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலையை நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Tags : Namakkal , Nomenclature, egg, purchase price, determination
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...