×

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரி: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்த தீர்மானம் சட்டப்பேரவையில் விவாதத்துக்கு பின் நிறைவேறியது. சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் பங்கேற்காமல் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணித்தனர். 


Tags : Puducherry Convention , Puducherry ,Convention ,Citizenship Act, passed
× RELATED புதுச்சேரி பேரவையில் சிஏஏ-க்கு எதிராக...