×

நெல்லையில் நடைபெற உள்ள அமமுக பொதுக்கூட்டத்துக்கு ஐகோர்ட் கிளை அனுமதி

மதுரை: பிப்ரவரி 24-ம் தேதி நெல்லை மாவட்டம் சித்தார் சத்திரத்தில் நடைபெற உள்ள அமமுக பொதுக்கூட்டத்துக்கு ஐகோர்ட் கிளை அனுமதி அளித்துள்ளது. பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சித்தார் சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. நெல்லை அமமுக நிர்வாகி பரமசிவ ஜயப்பன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது.


Tags : Icort Branch Approval High Court ,branch ,meeting , High Court ,general meeting, paddy amamuka
× RELATED கொரோனா நோய் தடுப்பு நிவாரண நிதியை பெற...