×

பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த 25 தூதர்கள் அடங்கிய குழு ஜம்மு-காஷ்மீரில் சுற்றுப் பயணம்

காஷ்மீர்: பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த 25 தூதர்கள் அடங்கிய குழு ஜம்மு-காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் காஷ்மீர் சென்றுள்ள குழுவில் இடம் பெற்றுள்ளனர். வெளிநாட்டு தூதர்கள் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை அடுத்து ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : team ,diplomats ,Kashmir ,countries ,Jammu , Foreign, Ambassadors, Jammu and Kashmir, tour
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...