×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.30,912க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.30,912க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.3,864க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.49.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Jewelery Gold, Shaving, Sale
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...