சென்னையில் 108 ஏழை எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைக்கிறார் துணைமுதல்வர் ஓ.பன்னிர்செல்வம்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் 108 ஏழை எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை துணைமுதல்வர் ஓ.பன்னிர்செல்வம் நடத்தி வைக்கிறார். ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் 108 ஏழை எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெறுகிறது.

Related Stories:

>