×

வேலூர் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.45.61 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்ட பூமிபூஜை

வேலூர்: வேலூர் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.45.61 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது. பூமிபூஜை நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி, ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags : bus stand , Vellore, Smart City Project, New Bus Stand, Bhumibuzai
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...