×

இந்தியா-நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி..:சூதாட்டத்தில் ஈடுப்பட்ட ஒருவர் கைது

பெங்களூரு: இந்தியா-நியூசிலாந்து இடையேயான போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக பெங்களூருவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிஷ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.55,000 பறிமுதல் செய்துள்ளனர்.


Tags : cricket match ,Indo ,New Zealand ,Gambler , Indo-New Zealand ,cricket, Gambler, arrested
× RELATED இங்கிலாந்து செல்லும் விமானம் ரத்து;...