×

ககன்யான் திட்டத்திற்காக இந்திய வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி தொடங்கியது

மாஸ்கோ: விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக இந்திய வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி தொடங்கியது. விண்ணுக்கு செல்லும் இந்திய விமானப்படை வீரர்கள் 4 பேருக்கும் ரஷ்யாவில் ஓராண்டு பயிற்சி நடைபெறுகிறது. விண்ணுக்கு  மனிதனை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.


Tags : soldiers ,Indian ,Russia ,astronauts , Gaganyaan: Indian astronauts for 1st human mission start training in Moscow
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்