×

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,110 ஆக அதிகரிப்பு

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,110 ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்று 1,638 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனால் 44,200-க்கும் அதிகமான பேருக்கு சீனா முழுவதும் வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : China , China, coronavirus
× RELATED இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒரு...