×

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

கடலூர்: கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கடலூர், ரெட்டிச்சாவடி, நெல்லிக்குப்பம், கடலூர் துறைமுகம், ஆலம்பாக்கம் உள்ளிட்டு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.


Tags : Cuddalore ,areas ,rainfall , Cuddalore, mild rain
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை