×

எனது நண்பரான இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறந்த மனிதர்: டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன்: எனது நண்பரான இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறந்த மனிதர் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய சுறுப்பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.


Tags : Narendra Modi ,Indian ,Donald Trump , Narendra Modi, great man, Donald Trump
× RELATED சொல்லிட்டாங்க...