×

பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணை நீர்வரத்து 326கனஅடியில் இருந்து 339 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் - 100.2 அடி; நீர் இருப்பு - 28.8 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து 3,300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Bhawanisagar Dam , The Bhawanisagar Dam, an aqueduct
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்