×

மத்திய அரசோடு இணைந்து செயல்படுவோம்: பிரதமரின் வாழ்த்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி

டெல்லி: டெல்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவதற்கு மத்திய அரசோடு இணைந்து செயல்படுவோம் என பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள். டெல்லி மக்களின்  விருப்பங்களை சிறப்பாக பூர்த்தி செய்ய வாழ்த்துகள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில்  பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.


Tags : government ,Arvind Kejriwal , We will work with the central government: Arvind Kejriwal thanks the Prime Minister's greeting
× RELATED வைகோ சூளுரை பாஜ அரசின் சதித்திட்டங்களை வேரோடு சாய்க்க உறுதி ஏற்போம்