×

டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

டெல்லி: டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். டெல்லி மக்களின் விருப்பங்களை சிறப்பாக பூர்த்தி செய்ய வாழ்த்துக்கள் என்று பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.


Tags : Modi ,Kejriwal ,AAP , Delhi election, AAP, PM Modi, congratulations
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...