×

சிவகாசியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சிவகாசி: சிவகாசியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Protests ,Rajendra Balaji ,Sivakasi Rajendra Balaji , Rajendra Balaji
× RELATED போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க கோரி...