×

ஓபிஎஸ் தம்பிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: தேனி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமாவாசை என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : IOC Court ,brother ,OPS Thambi OPS , Court ,petition ,OPS ,Thambi
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...