×

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 236 புள்ளிகள், நிஃப்டி 76 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 236 புள்ளிகள் உயர்ந்து 41,216 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76 புள்ளிகள் அதிகரித்து 12,107 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

Tags : Nifty , Stock
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...