×

கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக நிர்பயா குற்றவாளி வினய் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

டெல்லி: கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக நிர்பயா குற்றவாளி வினய் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்திருந்தார்.

Tags : Vinay Sharma ,Supreme Court , Vinay Sharma
× RELATED மருத்துவப் படிப்பில்...