×

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி

மவுண்ட்: நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. 3-வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் அனைத்து போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்துள்ளது.


Tags : India ,New Zealand ,3rd ODI 3rd ODI , India ,New Zealand , 3rd ODI
× RELATED அன்று பருவமழை.... இன்று ஊரடங்கு... நடப்பு...