×

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை

டெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. 12 இடங்களில் முன்னிலையில் இருந்த பாஜக மேலும் 4 தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி- பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : AAP ,assembly election ,Delhi ,constituencies , AAP leads , 60 constituencies , Delhi ,assembly election
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...