×

கன்னியாகுமரி அழகிய மண்டபம் அருகே பனங்காலவிளை பகுதியில் காட்டுத் தீ

கன்னியாகுமரி: அழகிய மண்டபம் அருகே பனங்காலவிளை பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது.  பனங்காலவிளை காட்டுத் தீயால் பல ஏக்கர் ரப்பர், தென்னை மற்றும் வாழை மரங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. கட்டுத் தீ அதிகமாக உள்ளதால் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


Tags : Panangalavilai ,hall ,Kanyakumari ,area , wildfire , Panangalavilai, beautiful ,Kanyakumari
× RELATED குமரியில் வள்ளுவர் சிலை- விவேகானந்தர்...