×

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தஞ்சையில் மாணவர்கள் போராட்டம்

தஞ்சை: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காதர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் ஜாமிய மிலியா பல்கலை. மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்தும் மாணவர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.


Tags : asylum protest ,citizenship amendment Citizenship amendment , Students ,asylum protest ,citizenship amendment
× RELATED குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு...