×

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் சீலம்பூர் தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் சீலம்பூர் தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. சீலம்பூரில் சுமார் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் அப்துல் ரகுமான் வெற்றி பெற்றார். காலை வாக்கு என்னும் பணி தொடங்கிய முதலே ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Delhi ,AAP ,Selampur , AAP wins, Delhi, Selampur
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...