×

கேரளாவில் என்.பி.ஆர். திட்டம் செயல்படுத்தப்படாது..: கேரள முதல்வர் திட்டவட்டம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கும்; ஆனால் என்.பி.ஆர்.திட்டம் செயல்படுத்தப்படாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் மக்களிடையே தேவையில்லாத அச்சத்தை பரப்புவதை நிறுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் அவர் கூறியுள்ளார்.


Tags : NPR ,Kerala ,Pinarayi Vijayan , NPR, Kerala ,project, implemented ..
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...