×

மாநிலங்களவையில் இருந்து திமுக கூட்டணி கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு

டெல்லி: மாநிலங்களவையில் இருந்து திமுக கூட்டணி கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக,கம்யூனிஸ்ட், மதிமுகவை சேர்ந்த எம்.பி-க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.


Tags : coalition party ,DMK ,Rajya Sabha ,MPs ,walk-out , DMK ,coalition party ,MPs ,Rajya Sabha
× RELATED கொடி பிடிக்க கூட ஆளில்லையே…