×

திருவண்ணாமலையில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். போக்குவரத்து மண்டல அலுவலகம் எதிரில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


Tags : Transport workers ,Thiruvannamalai , Transport workers ,protest , Thiruvannamalai
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...