×

சென்னையில் 110 கிலோ மீட்டர் தூர சாலைகள் சேதமடைவது தடுக்கப்படும்..:அமைச்சர் பேச்சு

சென்னை: மெகா சாலை திட்டத்தில் அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான பணிகள் நடைபெறவுள்ளன என்று சென்னையில் சாலை மறுவடிவமைப்பது குறித்த திட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். சென்னையில் 110 கிலோ மீட்டர் தூர சாலைகள் சேதமடைவது தடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.



Tags : roads ,Chennai , 110km, long roads , Chennai, prevented ..
× RELATED தமிழ்நாட்டில் உள்ள 5...