×

நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம்

மவுண்ட் மௌங்கனுய்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம் அடித்துள்ளார். 104 பந்துகளில் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசி கே.எல்.ராகுல் சதமடித்தார்.

Tags : KL Rahul ,Indian ,New Zealand KLRahul , K.L.Rahul
× RELATED ‘எல்லாம் சிறப்பாக இருந்தது’... கே.எல்.ராகுல் மகிழ்ச்சி