×

டெல்லி தேர்தலில் தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி 51.77% வாக்குகளை பெற்று முன்னிலை

டெல்லி: டெல்லி தேர்தலில் தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி 51.77%, பாஜக 41.02% வாக்குகளை பெற்றுள்ளனர்.  டெல்லி தேர்தலில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 4.01% வாக்குகள் மட்டும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : AAP ,Delhi , current, Delhi, poll, AAP ,votes
× RELATED ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா...