×

டெல்லி ஷாகின்பாக் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் டெல்லி ஷாகின்பாக் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. நியூ டெல்லி சட்டப்பேரவை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலை பெற்றுள்ளார்.

Tags : Aam Aadmi Party ,constituency ,Delhi , AAP
× RELATED டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு...