×

மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 433 புள்ளிகள் உயர்ந்து 41,407-ல் வணிகமாகியுள்ளது. தேசிய  பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 125 புள்ளிகள் உயர்ந்து 12,155-ல் வர்த்தகமாகிறது.

Tags : Mumbai Stock Exchange , Start, Mumbai Stock, Exchange
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...