×

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை :கபில் மிஸ்ரா முன்னிலை

டெல்லி : டெல்லி மாடல் டவுனில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா முன்னிலை வகித்து வருகிறார். டெல்லி கண்டோன்மெண்ட், துவாரகா, ஜானக்புரி, கிருஷ்ணா நகர், ஹோண்டா தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.

Tags : Delhi Assembly ,Kapil Mishra , Delhi Assembly polls,Kapil Mishra lead
× RELATED காலியாக உள்ள 18 இடங்களுக்கான...